சிறை கைதி ஆனேன்

கம்பி எண்ணுவதால் மட்டும்
இவள் சிறையை அனுபவிக்கவில்லை🙂

சிறை அனுபவிப்பதால்
இவள் ஒன்றும் கைதியுமில்லை 🙂

பலரை கைதி ஆக்குகிறாள்
தன் பலவர்ண மேனியால்….
பலரை குருடாக்குகிறாள்
தன் விழிபறிக்கும் பார்வையால்…

உன் சிறையில் கைதி ஆகிறேன்
உன் ஒற்றை ஓரப் பார்வையில்👀….

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started